
செய்திகள் விளையாட்டு
தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டி 2025: பெர்லி தான் - எம். தீனா இணை வாகை சூடினர்
பெங்கொக்:
தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டியில் மலேசிய தேசிய பூப்பந்து இரட்டையர் அணி வாகை சூடியது.
41 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய தேசிய பூப்பந்து மகளிர் இரட்டையர் பிரிவில் பெர்லி தான் - எம்.தீனா இணை இறுதியாட்டத்தில் தென்கொரியா இணையை சந்தித்தது.
இறுதியாட்டத்தில் பெர்லி தான் - எம்.தீனா இணை தென்கொரியாவின் JEONG NA EUN & LEE YEON WOO இணையை 21-16, 21-17 என்ற நேரடி செட் கணக்கில் வீழ்த்தினர்,
இவ்வாட்டம் 57 நிமிடங்கள் வரை நீட்டித்தது. பெர்லி தான் - எம்.தீனா இணையினருக்கு 161,130 ரிங்கிட் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.
பூப்பந்து தொடரின் WORLD TOUR SUPER 500இல் PEARLY TAN - M.THIINAH இணை தங்களின் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 9:33 am
அல் நசர் கால்பந்து கிளப்பில் புருனோ பெர்னாண்டஸ் இணைகிறார்?
August 2, 2025, 9:24 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக பில்லியனர் அந்தஸ்தை அடைந்துள்ளார்
August 1, 2025, 8:07 pm
டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி
August 1, 2025, 4:42 pm
பெருவாஸ் தமிழ்ப்பள்ளி மாணவி ஹேமாதர்ஷினி சாதனை
August 1, 2025, 9:15 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: பார்சிலோனா வெற்றி
August 1, 2025, 9:11 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: அர்செனல் தோல்வி
July 31, 2025, 8:59 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அல் நசர் அணி வெற்றி
July 31, 2025, 8:55 am
அனைத்துலக ஜே லீக் போட்டியில் லிவர்பூல் வெற்றி
July 30, 2025, 8:35 am