நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கே.எல்.சி.சி மேல் விமானங்கள் பறக்க தடை இல்லை: CAAM தகவல் 

கோலாலம்பூர்: 

ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கே.எல்.சி.சி மேல் விமானங்கள் பறக்க தடை இல்லை என்று மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் CAAM தெரிவித்தது. 

எந்தவொரு அறிவிப்பாக இருந்தாலும் AERONAUTICAL INFORMATION PUBLICATIONS பிரிவு மூலமாக தெரியபடுத்தப்படும் என்று CAAM தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் நோரஸ்மான் மஹ்முத் கூறினார் 

மேலும், KLCC வட்டாரத்தில் ட்ரோன்கள் பறக்கவும் அனுமதி வழங்கப்படுவதாக CAAM தரப்பு தெரிவித்தது. 

ஆசியான் உச்சநிலை மாநாடு மே மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset