நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் ஆடு காணவில்லை: தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவி கோரப்பட்டது 

ஜகார்த்தா: 

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் செம்மறி ஆடு ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மீட்புப்படையினர் காணாமல் போன செம்மறி ஆட்டை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

தான் வளர்த்த ஆட்டைத் தேடி கண்டுபிடிக்கும்படி பாதிக்கப்பட்ட நபர் தீயணைப்பு அதிகாரியிடம் உதவி கோரினார். 

காணாமல்போன செம்மறி ஆடு அதிகாரிகள் விரைவாக கண்டுப்பிடித்தனர். இந்த சம்பவம் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. 

ஆடு தொலைந்த விவகாரத்திற்கு எல்லாம் தீயணைப்பு வீரர்களை அழைப்பார்களா என்று சில நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset