நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு 

மாஸ்கோ: 

எதிர்வரும் மே 15ஆம் தேதி இஸ்தான்புல்லில் ரஷ்யா- உக்ரேன் நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவாத்தைக்கு ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் ரஷ்யா உக்ரேன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக புதின் கூறினார். 

2022ஆம் ஆண்டு நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இருப்பினும், மேற்கு வல்லாதிக்க சக்திகள் காரணமாக உக்ரேன் இந்த விதிமீறலை செய்தது. 

இந்த முறை எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம் என்று புதின் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset