நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடா நாட்டின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்

டொரொண்டோ: 

கனடா நாட்டின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 

கனடாவில் நடந்த தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக மார்க் கார்னி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அதில் இந்தியா, தமிழ்நாட்டை சேர்ந்த அனிதா ஆனந்த்தை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார்.

இதற்கு முன்பு அனிதா ஆனந்த் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். தற்போது மிகவும் முக்கியமான வெளியுறவுத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset