
செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி அரசியல் ஒத்துழைப்பு: சபா மாநில அரசியல் நிலைத்தன்மையாக இருக்கும்
கோத்தா கினாபாலு:
தேசிய முன்னணி - நம்பிக்கை கூட்டணி அரசியல் ஒத்துழைப்பு என்பது சபா மாநில அரசியலில் நிலைத்தன்மையாக விளங்கும் என்று முன்னாள் சபா மாநில முதலமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார்.
17ஆவது சபா மாநில தேர்தலில் தேசிய முன்னணி - நம்பிக்கை கூட்டணி இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி தேர்தலை இணைந்து சந்திப்பதால் சபா மாநில தேர்தலில் வெற்றி பெறும் என்று சலே உறுதியளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm