நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தின்ஶ்ரீ பமெலா லிங் யுவே இன்னும் மலேசியாவில் உயிருடன் இருக்கக்கூடும்: போலீஸ் நம்பிக்கை 

கோலாலம்பூர்: 

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி புத்ராஜெயாவில் காணாமல் போன டத்தின்ஶ்ரீ பமெலா லிங் யுவே இன்னும் மலேசியாவில் உயிருடன் இருக்கக்கூடும் என்று போலீஸ் நம்பிக்கை கொள்வதாக கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹம்மத் இசா கூறினார். 

மலேசியாவிலிருந்து வெளிநாட்டிற்கு டத்தின்ஶ்ரீ பமெலா லிங் சென்றதாக கூறப்படும் எந்தவொரு தரவுகளும் மலேசிய குடிநுழைவு துறை கொண்டிருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். 

பமெலா இன்னும் மலேசியாவில் உயிருடன் தான் இருப்பார் என்று போலீஸ் தரப்பு நம்புவதாக அவர் சொன்னார். 

முன்னதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்குச் செல்லும் வழியில் டத்தின்ஶ்ரீ பமெலா லிங் காணாமல் போனதாக தகவல்கள் வெளியானது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset