செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
பாரிஸ்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு பிஎஸ்ஜி அணியினர் முன்னேறி உள்ளனர்.
பார்க் டி பிரின்ஸ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் பிஎஸ்ஜி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிஎஸ்ஜி அணியின் வெற்றி கோல்களை பாபியன் ரூய்ஸ், அக்ராஃப் ஹகிமி ஆகியோர் அடித்தனர்.
இரு ஆட்டங்களின் முடிவில் 3 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிஎஸ்ஜி அணியினர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 9:30 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
March 27, 2026, 9:25 am
உலகக் கிண்ண தகுதிச்சுற்று இறுதிப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது
March 26, 2026, 8:58 am
லிவர்பூல் கிளப்பின் சாலாவிற்கு மாற்று வீரர்களுக்கான பட்டியலில் எம்பாப்பே முதன்மை வகிக்கிறார்
March 26, 2026, 8:54 am
தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ரியல்மாட்ரிட் அணியில் பயிற்சியை தொடங்கினார் ரொனால்டோ ஜூனியர்
March 25, 2026, 9:26 am
அந்தோனியோ கிரிஸ்மேன் அட்லாட்டிகோவை விட்டு வெளியேறுகிறார்
March 25, 2026, 9:18 am
சீசனின் முடிவில் லிவர்பூல் அணியைவிட்டு முஹம்மது சாலா வெளியேறுகிறார்
March 24, 2026, 8:59 am
பிரான்ஸ் தலைமைப் பயிற்சியாளராகும் ஜினடின் ஜிடான் தருவாயில் உள்ளார்
March 24, 2026, 8:56 am
லெமானே யமாலுக்கு குறிவைக்கும் பிஎஸ்ஜி அணி: 1.8 பில்லியன் ரிங்கிட்டை வழங்கத் தயார்
March 23, 2026, 11:31 am
சரிவைச் சந்திக்கும் ஹரிமாவ் மலாயா: தரவரிசையில் பின்னடைவு
March 23, 2026, 10:40 am
