நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண தகுதிச்சுற்று இறுதிப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது

ரோம்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்று இறுதிப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றுள்ளது.

நியூ பேலன்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி அணியினர் வட அயர்லாந்து அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இத்தாலி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வட அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இத்தாலி அணியின வெற்றி கோல்களை சான்ரோ தொனாலி, மோய்ஸ் கீன் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் போலந்து அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல்பேனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சுவீடன் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் உக்ரைன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset