நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஷ்மீரில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களை பாதுகாப்பு மதிப்பீட்டு நடவடிக்கைக்காக மூடப்பட்டது 

ஶ்ரீநகர்: 

இந்தியாவில் உள்ள காஷ்மீர் பகுதிகளின் சுற்றுலா தலங்களை மூட இந்தியா முடிவெடுத்துள்ளது.

கடந்த வாரத்தில் நிகழ்ந்த தாக்குதல் காரணமாகவும் பாதுகாப்பு மதிப்பீடு செய்யவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இந்திய அரசு விளக்கமளித்தது. 

கடந்த வாரம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்ட்டனர். இதனிடையே, பஹல்கம் தாக்குதலுக்கு சுயேட்சையான விசாரணை அவசியம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் வலியுறுத்தியது. 

இந்நிலையில், காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலங்கள் யாவும் மூடப்பட்டன. மேலும், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset