நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் இடைத் தேர்தலின் மூன்று வேட்பாளர்களும்  தங்கள் கடமையை நிறைவேற்றினர்

தாப்பா:

ஆயிர் கூனிங் இடைத் தேர்தலின் மூன்று வேட்பாளர்களும் முன்கூட்டியே தங்கள் கடமையை நிறைவேற்றினர்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலின் வாக்களிப்பு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றிய ஆரம்பகால வாக்காளர்களில் அடங்குவர்.

பிஎஸ்எம் வேட்பாளர் பவானி தாப்பாவில் உள்ள பெங் லோக் சீன தேசிய பள்ளி வாக்குச் சாவடியில் காலை வாக்களித்தார்.

தேசியக் கூட்டணி அப்துல் முஹைமின் மாலேக், அவரது மனைவி ரபியா அப்துல் அஜீஸ், அவரது பெற்றோருடன்  கெபாங்சான் ஆரம்பப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் வாக்களித்தார்.

தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முஹம்மத் யுஸ்ரி பக்கீர்  காலை 8.47 மணிக்கு சுங்கை லெசோங் பள்ளியில் வாக்களித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset