நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் மாநில மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டம்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து சிறப்பிப்பு 

ஈப்போ: 

பேராக் மாநில மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டம் நேற்றிரவு ஈப்போவில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹம் கலந்து கொண்டார். 

பேராக் மாநில அரசாங்கமும் வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சும் இணைந்து இந்த மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தனர். 

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மலேசியா என்றும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் அன்வார் கருத்துரைத்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset