செய்திகள் மலேசியா
துன் மகாதீரின் பெயரை நான் குறிப்பிடவில்லை: ஜாஹித்
தாப்பா:
அம்னோ சொத்து விவகாரத்தில் துன் மகாதீரின் பெயரை நான் குறிப்பிடவே இல்லை.
துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஹாஜித் ஹமிடி கூறினார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமத் அம்னோ சொத்துக்களின் அறங்காவலரிடமிருந்து பொறுப்புகளை விடுவிக்கும் கடிதத்தில் கையெழுத்திட மறுத்ததாக தாம் குற்றம் சாட்டியதாக கூறியுள்ளார்.
துன் மகாதீரின் இந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.
துன் மகாதீரின் சொத்துக்களின் அறங்காவலராக தனது பொறுப்பை ஒப்படைப்பதில் உண்மையாக இருந்தால், அம்னோ அதைப் பாராட்டுவதாகவும், திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளும்.
நான் துன் மகாதீரின் பெயரை ஒருபோதும் குறிப்பிடவில்லை.
செய்தியாளர்கள் கேட்டபோது, நான் ஒருவர் என்று மட்டுமே குறிப்பிட்டேன். இது தான் உண்மை என்று டத்தோஶ்ரீ ஜாஹித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 9:07 am
மொஹைதின் பதவி விலக வேண்டும்; அஸ்மின் நீக்கப்பட வேண்டும்: சைபுடின்
October 26, 2025, 9:20 pm
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றபோது விபத்து: போக்குவரத்து போலிஸ் அதிகாரி காயம்
October 26, 2025, 3:40 pm
பள்ளிகளில் மதுபானத்தை இயல்பாக்குவது மலேசிய சமூக விழுமியங்களுக்கு முரணானது: ஆண்ட்ரூ டேவிட்
October 26, 2025, 2:25 pm
