
செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் தவறாகப் பிரசுரிக்கப்பட்ட செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஷம்சுல் அஸ்ரி
கோலாலம்பூர்:
எஸ்பிஎம் தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் தவறாகப் பிரசுரிக்கப்பட்ட செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத் தலைமை செயலாளர் டான்ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார்.
இது விவாகரம் குறித்து விரிவான அறிக்கை வெளியிட கல்வியமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் ஹாசிமிற்கு தாம் உத்தரவிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஜாலூர் கெமிலாஙை வடிவமைக்கும் போது கவனமாகச் செயல்படுவது அவசியமாகும்.
காரணம் அது நாட்டின் இறையாண்மையின் சின்னமாக செயல்படுகிறது.
கவனயின்மையால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக, 14 மற்றும் 15-ஆம் பக்கங்களில் உள்ள ஜாலூர் கெமிலாங் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தவறாக உருவாக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:57 pm
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
April 25, 2025, 4:20 pm
துன் மகாதீரின் பெயரை நான் குறிப்பிடவில்லை: ஜாஹித்
April 25, 2025, 4:19 pm
அம்னோ- தேசியக் கூட்டணி ஒத்துழைப்பு?; பகற்கனவு காண வேண்டாம்: ஹம்சாவிறகு ஜாஹித் அறிவுறுத்து
April 25, 2025, 12:47 pm