நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

DAP கட்சியின் அரசியல் பாரம்பரியத்தை ஆயிர் கூனிங் வாக்காளர்கள் முறியடிக்க வேண்டும்: கெடா மாநில மந்திரி பெசார் சனூசி மாட் நோர் தகவல் 

தாப்பா: 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள வாக்காளர்கள் தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இந்த இடைத்தேர்தல் வாயிலாக DAP கட்சியின் அரசியல் பாரம்பரியத்தை வாக்காளர்கள் முறியடிக்க முடியும். 

தேசிய முன்னணியைத் தோற்கடிப்பதால் ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்பு கட்சியான DAP இன் அரசியல் போக்கை நிறுத்தி வைக்க முடியும் என்று தேசிய கூட்டணி தேர்தல் இயக்குநரான டத்தோஶ்ரீ சனூசி மாட் நோர் கூறினார். 

எதிர்வரும் சனிக்கிழமை ஏப்ரல் 26ஆம் தேதி ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி, பி.எஸ்.எம் கட்சிகள் களம் காண்கின்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset