செய்திகள் மலேசியா
மலேசியாவிற்கான 8 நாடுகளின் தூதர்களின் பணி நியமனக் கடிதத்தைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்
இஸ்தானா நெகாரா:
மலேசியாவிற்கான 8 நாடுகளின் தூதர்களின் பணி நியமனக் கடிதத்தைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
இன்று இஸ்தானா நெகாராவிலுள்ள டேவான் சிங்காசனா கிச்சிலில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பேரரசர் 8 வெளிநாட்டு தூதர்களின் பணி நியமனக் கடிதங்களைப் பெற்றார்.
கியுபாவிலிருந்து Yadira Ledesma Hernandez, ஜியோர்ஜியாவிலிருந்து Irakli Asashvili, யுனைடைட் கிங்டமிலிருந்து Ajay Sharma, புருண்டியிலிருந்து Aloys Bizindavyi, எஸ்தோனியாவிலிருந்து Mait Martinson, நிகாரகுவாவிலிருந்து Mario José Armengol Campos, ருவாண்டாவிலிருந்து Marie Claire Mukasine, மலாவியிலிருந்து Allan Joseph Chintedza ஆகியோர் அந்த 8 வெளிநாட்டு தூதர்களாவர்.
இந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன், வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முஹம்மத் சின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:36 pm
முஸ்லிம், இந்து பிரதிநிதிகளுடனான கூட்டம்; பிரச்சினை தீர்வுக்கு மிகவும் அவசியமானது: டத்தோ சிவக்குமார்
March 18, 2026, 9:55 pm
பாரம்பரியம் நமது வேர்; தொழில்நுட்பம் நமது வலிமையான சிறகு: டத்தோஸ்ரீ ரமணனின் உகாதி வாழ்த்து
March 18, 2026, 8:47 pm
மலேசிய வாழ் தெலுங்கு மக்கள் அனைவருக்கும் 'உகாதி சுபகாஞ்சலு': டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 18, 2026, 6:04 pm
முதலை தாக்கிய சம்பவம்: கை, கால் இன்றி கண்டுபிடிக்கப்பட்ட ஆடவரின் சடலம்
March 18, 2026, 6:02 pm
"என் பெயர் அஸ்னாஃப்களின் பட்டியலில் மட்டுமே உள்ளது": முன்னாள் தொலைக்காட்சி பிரபலம்
March 18, 2026, 6:01 pm
4 மாத குழந்தை நீரில் மூழ்கியதால் உயிரிழந்தது
March 18, 2026, 5:40 pm
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவராக டத்தோ சரவணக்குமார் நியமனம்
March 18, 2026, 5:27 pm
மின்னணு கழிவு கடத்தலை தடுக்க அமைச்சு சிறப்பு அமலாக்க பணிக்குழு அமல்படுத்துகிறது
March 18, 2026, 4:50 pm
