செய்திகள் உலகம்
பாக்தாதில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாதில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால், தூதரக வளாகத்திற்குள் ஏற்பட்ட வெடிப்புகளுக்குப் பின்னர் கரும்புகை எழுந்தது.
பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த தாக்குதலில் மூன்று ட்ரோன்களும் நான்கு ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் குறைந்தது ஒரு ட்ரோன் தடுக்கப்பட்டபின் தூதரக வளாகத்திற்குள் விழுந்ததாக கூறப்பட்டது.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அதே தூதரக வளாகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஏவுகணை தாக்குதலை வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்தன.
இதனிடையே, பாக்தாதின் அல்-ஜாதிரியா பகுதியில் உள்ள ஒரு வீட்டை ஏவுகணை தாக்கியதில், ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 12:59 pm
குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 30 வயது ஆடவர் கைது
March 17, 2026, 11:04 am
எரிசக்தி நெருக்கடி தீவிரம்: கியூபாவில் நாடு முழுவதும் இருள்
March 17, 2026, 10:53 am
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இங்கிலாந்தின் அணுகுமுறைக்கு டிரம்ப் கடும் அதிருப்தி
March 16, 2026, 12:03 pm
‘தவறான கணிப்பு அல்ல, போர் குற்றம்’ – WHO கடும் கண்டனம்
March 16, 2026, 11:58 am
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்: 153 மருத்துவக் கட்டமைப்புகள் சிதைவு
March 16, 2026, 11:03 am
பாக்தாத், துபாய் சர்வதேச விமான நிலையங்கள் தாக்குதல்
March 16, 2026, 11:02 am
இஸ்ரேல் தொடர்ந்து 16-வது நாளாக அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடியுள்ளது
March 16, 2026, 10:04 am
ஹார்முஸ் பாதை முடக்கம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
March 16, 2026, 9:47 am
