நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற மனித இயந்திரங்களுக்கான ஓட்ட பந்தயம்

பெய்ஜிங்: 

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற மனித இயந்திரங்களுக்கான ஓட்ட பந்தயம் பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது 

ஓட்டப்பந்தயம் என்றால் மனிதர்கள் பங்கேற்பார்கள். ஏன் விலங்குகள் பங்கேற்கும் பந்தயங்களும் உலகில் நடத்தப்படுவதுண்டு.

ஆனால், உலகில் மனித இயந்திரங்களுக்கு ஓட்ட பந்தயம் நடைபெற்றது.அதாவது 21 கிலோமீட்டர் தூரத்தில் 20 மனித இயந்திரங்கள் கலந்து கொண்டனர்.

மனித இயந்திரங்ளில் சில பெரிய அடிகளையும், இன்னும் சில சிறிய அடிகளையும் எடுத்துவைத்தன.

சில இயந்திரங்களோ பாதி வழியில் தடுமாறினதேவைப்படும் மனித இயந்திரங்களுக்கு ஆங்காங்கே மின்னூட்டம் செய்யும் வசதிகளும் இருந்தன.

போட்டியில் பங்கேற்ற குழுக்களில் பெய்ச்சிங் மனித இயந்திரங்கள் புத்தாக்க நிலையத்தின் இயந்திரம் முதலிடம் பிடித்தது.

அது எடுத்துக்கொண்ட நேரம் 2 மணி நேரம் 40 நிமிடம் 42 விநாடிகள்.

மனித இயந்திரங்கள் வெவ்வேறு சூழல்களில் எவ்வாறு செயல்படும் என்பதை சோதிக்கப் போட்டி ஒரு வாய்ப்பாக இருந்ததாகத் தெரிகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset