நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டம் 

வாஷிங்டன்: 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கொள்கை முடிவுகளில் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக மக்கள் ஆயிரக்கணக்கில் போராட்டம் நடத்தியுள்ளனர். 

இந்த எதிர்ப்பு போராட்டம் அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனிலும் மேலம் பல நகரங்களிலும் நடைபெற்றது. 

நாடு கடத்தல் சம்பவங்கள், அரசாங்க ஊழியர்களின் பணி நீக்கம், காஸா, உக்ரேன் போர் போன்ற விவகாரங்கள் பற்றி அவர்கள் குரல் எழுப்பினர்.

அதிபர் டிரம்ப்பின் அதிரடியான வரி விதிப்பினால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று போராட்டத்தில் குதித்த மக்கள் தெரிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset