
செய்திகள் மலேசியா
வளர்ந்த நாடாக மாற மலேசியாவுக்குப் புதிய அணுகுமுறை, முன்னேற்றம் தேவை: பிரதமர் அன்வார்
பெட்டாலிங் ஜெயா:
வளர்ந்த நாடாக மாற மலேசியாவுக்குப் புதிய அணுகுமுறை, முன்னேற்றம் தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன்றைய சூழலில், வளர்ந்த தேச அந்தஸ்தை அடைவது வழக்கமான மாற்றத்தின் மூலம் அடைய முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு விரைவான மாற்றமும் தவிர்க்க முடியாமல் அரசியல் அல்லது சமூக பதற்றம் போன்ற பிரச்சனைகளைக் கொண்டு வரும்.
ஆனால் நமக்கு ஒரு தேர்வு இருக்கிறதா என்று நாம் நம்மை நாமே கேட்டுக்கொண்டால், பதில் இல்லை.
வேறு வழியில்லை என்றால், நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
ஒரு படைப்பாற்றல் மிக்க தேசத்தைத் தூண்டுவதற்கு லாபத்தையும் பொறுப்பையும் சமநிலைப்படுத்துவது மிக அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
April 19, 2025, 11:47 am