நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரோம் நகருக்கு பயணம் மேற்கொள்வார்: இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தகவல் 

வாஷிங்டன்: 

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இத்தாலி நாட்டின் தலைநகரமான ரோமிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார் என்றும் அங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என்று இத்தாலிய பிரதமர் மெலோனி நம்பிக்கை தெரிவித்தார். 

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக தான் இத்தாலிய பிரதமர் மெலோனி வாஷிங்டன் நகருக்குச் சென்று அதிபர் டிரம்ப்பைச் சந்தித்து பேசியுள்ளார். 

எதிர்காலத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் ரோம் நகருக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளவுள்ளார். தனது கோரிக்கையை அதிபர் டிரம்ப் ஏற்றதற்கு அதிபருக்கு நன்றி என்று அவர் கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset