
செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி அர்செனல் சாதனை
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி அர்செனல் அணியினர் சாதித்துள்ளனர்.
சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை புகாயோ சகா, கேப்ரியல் மார்டினெலி ஆகியோர் அடித்தனர்.
இரு ஆட்டங்களின் முடிவில் 5-1 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்செனல் அணியினர் சாதித்துள்ளனர்.
மேலும் பல ஆண்டுகளுக்கு பின் அர்செனல் அணியினர் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி சாதித்துள்ளனர்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் 4-3 என்ற மொத்த கோல் கணக்கில் பாயர்ன்முனிச் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 9:58 am
2026 உலகக் கிண்ண போட்டியில் மீண்டும் களமிறங்குவாரா மெஸ்ஸி?
April 19, 2025, 9:55 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
April 18, 2025, 10:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் வெற்றி
April 18, 2025, 10:12 am
ஐரோப்பா லீக் கிண்ண அரையிறுதியாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்
April 17, 2025, 9:17 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: நியூகாஸ்டல் வெற்றி
April 17, 2025, 9:00 am
IPL 2025: சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கொடி நாட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்
April 16, 2025, 8:08 pm
மைஸ்கில் அறவாரியத்தின் இளையோர் கிண்ண கால்பந்து போட்டி 8 அணிகள் பங்கேற்பு: பசுபதி
April 16, 2025, 9:11 am