நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி மறைவு: சவூதி அரேபியா மன்னர், பட்டத்து இளவரசர் இரங்கல் தெரிவித்தனர் 

ரியாத்: 

சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாருக்கு இரங்கலைத் தெரிவித்தார் 

மலேசியாவின் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி தனது 85ஆவது அகவையில் காலமானார். 

காலமான துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி குடும்பத்தினருக்கும் மலேசிய மக்களுக்கும் அவர் தனது ஆழ்ந்த இரங்கலை சல்மான் பின் அப்துல் அஸிஸ் தெரிவித்து கொண்டார். 

மேலும், துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி மறைவையொட்டி பிரதமருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாக சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இரங்கல் செய்தியை வெளியிட்டார். 

கடந்த திங்கட்கிழமை மாலை 7.10 மணியளவில் நாட்டின் ஐந்தாவது பிரதமரான துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி தேசிய இருதய கழகத்தில் காலமானார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset