நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரி விதிப்பு விவகாரம் காரணமாக  சீனா அதிபர் ஜி ஜின்பிங் மலேசியாவிற்கு வரவில்லை: காலிட் நோர்டின் விளக்கம் 

கோலாலம்பூர்: 

அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான விவகாரம் காரணமாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் மலேசியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவில்லை என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ காலிட் நோர்டின் கூறினார் 

சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த வருகை தொடர்பாக திட்டமிடப்பட்டுவிட்டது என்று அமைச்சர் தெரிவித்தார் 

சீனா நாட்டு அதிபர் மலேசியாவிற்கு வருகை புரியும் திட்டம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இதில் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புகள் எதுவும் இல்லை என்று அவர் தெளிவுப்படுத்தினார். 

சீனா அதிபர் ஜி ஜின்பிங் இன்று தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை மலேசியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset