நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

சீனாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக ஆசியான் தொடர்ந்து நிலைத்திருக்கும் 

பெய்ஜிங்: 

ஆசியான் - சீனா இடையிலான வர்த்தக, பொருளாதார உறவு தொடர்ந்து நிலைத்தன்மையுடன் இருக்கும், 

2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆசியான் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக தொடர்ந்து நிலைத்திருக்கும் 

ஆசியானின் பங்களிப்பு காரணமாக சீனாவின் வெளி வர்த்தகத்தின் வாயிலாக 16.6 விழுக்காடு வர்த்தகம் உயர்வு கண்டுள்ளது 

உலக பொருளாதார சூழலில் நிச்சயமற்ற நிலை பார்க்கப்பட்டாலும் சீனா - ஆசியான் தொடர்ந்து அணுக்கமான உறவினைக் கொண்டிருக்கிறது. 

அணுக்கமான உறவும் இணைந்த மேம்பாடும் இரு தரப்புக்கும் இடையில் நிலையான பொருளாதார மேம்பாட்டினை வழங்குகிறது என்று சீனாவின் புள்ளியியல், பகுப்பாய்வு துறையைச் சேர்ந்த யூ டலியாங் கூறினார் 

சீனா 52.65 பில்லியன் ரிங்கிட் வேளான் பொருட்களை இறக்குமதி ஆசியான் நாடுகளுக்குச் செய்துள்ளது  வேளான் துறையில் சீனா ஆசியான் நாடுகளுக்குப் பெரும் பங்கு வகிக்கிறது 

மேலும், ஏற்றுமதி & இறக்குமதி வர்த்தகங்கள் யாவும் ஆண்டுக்கு ஆண்டு ஏற்றம் கண்டு வருகின்றது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset