நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யாவின் தாக்குதல் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது: உக்ரைன் குற்றச்சாட்டு 

கியேஃப்: 

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையினர் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த தாக்குதல்களை மேற்கொண்டனர். 

இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் நாட்டு அரசாங்கம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது 

உக்ரைன் நாட்டின் இராணுவ தளங்களை ரஷ்யா படையினர் தாக்குதல் நடத்தினர். 

மேலும், ரஷ்யா 200 ட்ரோன்களையும் உக்ரைன் நாட்டின் மீது செலுத்தி தாக்குதலை மேற்கொண்டது 

இதில் 60க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset