நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு 

புதுடில்லி: 

இந்தியாவில் ரயில் பயணத்தின் போது ஆடவர் ஒருவரை அதே ரயிலில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் முகத்தில் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இந்த சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது 

பலமுறை அந்த ஆடவரை பாதிக்கப்பட்ட பெண்மணி குத்திய போதும் சம்பந்தப்பட்ட ஆடவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். 

இந்த சம்பவத்திற்கான அடிப்படை காரணம் என்னவென்று இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று ORISSA POST செய்தி நிறுவனம் தெரிவித்தது 

4 லட்சம் பார்வையாளர்கள் இந்த காணொலியை கண்ட நிலையில் நெட்டிசன்கள் பல தரப்பட்ட கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset