செய்திகள் உலகம்
கண்ணீர் விட்டு கதறி அழுத மணமகன்: காணொலி வைரல்
ஜகார்த்தா:
திருமண உறுதிப்பாடு சடங்கு நிறைவு பெற்ற வேளையில் திருமண கோலத்தில் இருந்த மணமகன் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
இந்த சம்பவம் கிழக்கு களிமந்தான் பிராந்தியத்தில் நிகழ்ந்தது
திருமண நடத்துநர், சாட்சியாளர் மற்றும் பெங்ஹுலு முன்னிலையில் மணமகன் அழுதார்.
இதனால் சில குடும்ப உறுப்பினர்கள் மணமகனைச் சமாதானம் செய்து வைத்தனர்.
பல்வேறு இடர்களுக்குப் பிறகு தங்கள் உறவு திருமணத்தில் முடிவதை எண்ணி அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார்.
நாங்கள் இருவரும் ஆறு வருடம் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று மணமகள் புத்ரி ஷரா கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2026, 10:29 am
உலகக்கோப்பை ரசிகர்களை கவர்ந்த இலவச ‘BofA Fan Bands’ காப்பு வளையல்கள்
July 2, 2026, 10:10 am
காசாவில் பாலஸ்தீனிய கோல்காவலர் சலீம் அல்-அஷ்கர் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டார்
July 1, 2026, 5:03 pm
ஹோர்முஸ் நீரிணை எங்கள் மிகப்பெரிய அதிகார ஆயுதம்: ஈரான் மீண்டும் உறுதி
July 1, 2026, 1:57 pm
பாகிஸ்தானில் பாட நிலைய கூரை சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்
July 1, 2026, 12:44 pm
12 வயது மகளைப் பாலியல் சுரண்டலுக்கு விற்ற தாய்
July 1, 2026, 12:12 pm
பெரியவர்களை விட மூன்று மடங்கு வேகத்தில் AI-ஐ பயன்படுத்தும் குழந்தைகள்: யுனிசெஃப்
July 1, 2026, 10:52 am
சிறுவர்களின் குறும்பால் சேதமான Ferrari கார்
June 30, 2026, 3:05 pm
