நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனரக வாகனங்களுக்கு புதிய செயல்பாட்டு தர விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்: சாலை போக்குவரத்து துறை JPJ தகவல் 

கோல திரெங்கானு: 

கனரக வாகனங்களுக்கான புதிய செயல்பாட்டு தர விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் அறிமுகம் செய்யப்படும் என்று சாலை போக்குவரத்து துறை JPJ தகவல் ஒன்றை வெளியிட்டது 

கனரக வாகனங்களில் வர்த்தக, பொதுச்சேவை பயன்பாடு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் யாவும் அறிமுகம் செய்யப்படவுள்ளது 

அண்மை காலமாக கனரக வாகனங்களை உட்படுத்தி அதிகமான சாலை விபத்துகள் நிகழ்ந்த காரணத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஜே.பி.ஜே தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ரம்லி கூறினார். 

அதிகமான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தும் தரப்புக்கு எதிராக இந்த புதிய எஸ்.ஓ.பி மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார் 

7.5 டன் எடை கொண்ட கனரக வாகங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset