செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
புதார்க்யூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் லெகானஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் லெகானஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பான்யோல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் லாஸ் பால்மாஸ், மலோர்கா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 9:56 am
2026 கிராஸ்ஹோப்பர் கிண்ணத்தை சிவசங்கரி வென்றார்
April 27, 2026, 9:51 am
ரொனால்டோ ஒரு சிறப்பான பருவத்தை அனுபவித்து வருகிறார்: லா லீகாவில் அல்மேரியா
April 27, 2026, 9:45 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: இறுதியாட்டத்தில் செல்சி
April 26, 2026, 9:02 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
April 26, 2026, 8:57 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
April 25, 2026, 11:00 am
மீபாவின் ஒற்றுமை கால்பந்து விழா; 1,300 இளம் விளையாட்டாளர்கள் பங்கேற்பு: அன்பானந்தன்
April 25, 2026, 10:34 am
ரொனால்டோ, மெஸ்ஸி சாதனை வரிசையில் ஹாரி கேன் 95 ஆண்டுகளில் முதல் இங்கிலாந்து வீரர்
April 25, 2026, 10:19 am
உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் நிச்சயம் வரும்: ஃபிஃபா
April 24, 2026, 10:47 am
உலகக் கோப்பை 2026: ஈரானுக்குத் தடை இல்லை
April 24, 2026, 9:44 am
