
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை கெவின் டி புருனே, ஒமார் மார்மோஸ், மேத்தியூ கோவாசிக், ஜேம்ஸ் மெக்அதே, நிகோ இ ரெலி ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.
லெய்செஸ்டர் சிட்டி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் எவர்ட்டன், அஸ்டன்வில்லா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2025, 3:47 pm
பேராக்கில் மாநில அளவிலான இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு கபடி போட்டி
May 16, 2025, 1:14 pm
FORBES 2025: உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் ரொனால்டோவுக்கு மீண்டும் மு...
May 16, 2025, 12:56 pm
எஸ்பான்யோல் அணியை வீழ்த்தியது பார்சிலோனா: 28ஆவது லா லீகா கிண்ணத்தை வெற்றிக்கொண்டது
May 16, 2025, 12:52 pm
சவூதி ப்ரோ வீக் கிண்ணத்தை 10ஆவது முறையாக வெற்றிக்கொண்டது அல்-இத்திஹாட் அணி
May 14, 2025, 12:07 pm
ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025: மலேசியாவின் ஸ்குவாஷ் தாரகை எஸ். சிவசங்கரி காலிறுதி சு...
May 11, 2025, 2:35 pm
அமெரிக்க எம்.எல்.எஸ் லீக் கிண்ணம்: இந்தர் மியாமி 1-4 மின்னெசொட்டா யுனைடெட்
May 9, 2025, 12:25 pm
ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது மென்செஸ்டர் யுனைடெட் அணி: அரையிற...
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am