செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இத்தாலி வெற்றி
ரோம்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் இத்தாலி அணியினர் வெற்றி பெற்றனர்.
மாபேய் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி அணியினர் மால்டோவா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் மால்டோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இத்தாலி அணியின் வெற்றி கோல்களை ஜியாகோமோ ராஸ்படோரி, ஆண்ட்ரியா காம்பியாசோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் நார்வே அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் எஸ்தோனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஃபாரோ ஐஸ்லாண்ட் அணியின் 2-1 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 30, 2025, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 27, 2025, 9:18 am
