செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் சாம்பியன்
முனிச்:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணத்தை வென்று போர்த்துகல் அணியினர் சாதித்துள்ளனர்.
அலையன்ஸ் அரேனாவில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் போர்த்துகல் அணியினர் ஸ்பெயின் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியுடன் சமநிலை கண்டனர்.
ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் வெற்றியாளரை உறுதி செய்ய ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெனால்டியில் சிறப்பாக செயல்பட்ட போர்த்துகல் அணியினர் 5-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து போர்த்துகல் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணியினர் இப்போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 30, 2025, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 27, 2025, 9:18 am
