நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலக வர்த்தக அமைப்பு மூலமாக அமெரிக்காவுக்கு எதிராக சீனா சம்மன் நடவடிக்கை 

பெய்ஜிங்: 

உலக வர்த்தக அமைப்பு மூலமாக அமெரிக்கா நாட்டிற்கு எதிராக சீனா சம்மன் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது 

இதனை சீனா நாட்டின் வர்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது 

சீனாவுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்கா அதிகமான வரி விழுகாட்டினை அறிவித்த நிலையில் சீனா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது 

அமெரிக்காவின் இந்த செயல் என்பது உலக வர்த்தக சூழலை சிதைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் உலகளவில் சீனாவின் வர்த்தகம் முடக்கும் செயலாக பார்க்கபடுகிறது என்று வர்த்தக அமைச்சகம் விளக்கம் அளித்தது 

சீனா தொடர்ந்து அதன் வர்த்தக உரிமையை நிலைநிறுத்தும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபடும் அதேவேளையில் பன்முக வர்த்தக சூழல் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று பேச்சாளர் ஒருவர் கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset