
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மும்முனை போட்டி
தாப்பா:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இன்று காலை 10 மணிக்கு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் முடிந்ததும்,
தாப்பா மெர்டேகா மண்டபத்தில் தேர்தல் அதிகாரி அஹ்மத் ரெதாவுதீன் அஹ்மத் ஜொஹாரி இதை அறிவித்தார்.
இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி, பிஎஸ்எம் வேட்பாளர்களுக்கு இடையே மும்முனைப் போட்டியைக் கண்டது.
தேசிய முன்னணி சார்பில் தாப்பா அம்னோ ம் செயலாளர் ,முஹம்மத் யுஸ்ரி பக்கீர் போட்டியிடுகிறார்.
அதே நேரத்தில் தேசிய கூட்டணி சார்பில் அப்பகுதியைச் சேர் சேர்ந்த பாஸ் தலைவர் அப்துல் முஹைமின் மாலேக் போட்டியிடுகிறார்.
இவர்கள் இருவரும் பிஎஸ்எம் கட்சியை சேர்ந்த பவானியால் சவால் செய்யப்படுறார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2025, 5:01 pm
தங்கும் விடுதியில் மாணவரை மானபங்கம் செய்த ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
May 7, 2025, 4:40 pm
கெஅடிலான் உறவுமுறையை கடைப்பிடிக்கிறதா?; ஒருபோதும் இல்லை: ஃபஹ்மி
May 7, 2025, 4:24 pm
கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஷா போட்டியிட முழு ஆதரவு: குணராஜ்
May 7, 2025, 3:53 pm