நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

IPMA, MRSM மாணவர்கள் பகடிவதைக்கு ஆளானால் நேரடியாக என்னை தொடர்பு கொள்ளலாம்: டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி தகவல் 

கோலாலம்பூர்: 

MARA, IPMA மாணவர்கள் யாரேனும் பகடிவதை சம்பவங்களினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக என்னிடம் தொடர்பு கொள்ளலாம் என்று MARA தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஹ்டி டுசுக்கி கூறினார் 

பகடிவதை என்றில்லாமல், கழிவறை வசதி, கல்விக்கழக வசதிகள், குறைப்பாடுகள் தொடர்பாக மாணவர்கள் என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம். 

சமூக ஊடகங்களின் வாயிலாக மக்கள் தங்கலின் கருத்துகளை தெரிவிக்கலாம். இதனால் மாரா கல்விக்கூடங்களை மேம்படுத்த ஏதுவாக அமையும் என்று அஷ்ராஃப் வஜ்டி சொன்னார் 

பகடிவதை சம்பவங்களை சாதாரண விவகாரமாக எண்ணாமல் அதற்கு முறையான புகார்களை வழங்க வேண்டும். மாணவர்கள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் 

பகடிவதை கலாச்சாரத்தை ஒன்றாக இணைந்து வீழ்த்துவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset