நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் சீனா நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

பெய்ஜிங்: 

அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் சீனா நாட்டு மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் 

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை சீனா அரசாங்கம் வெளியிட்டுள்ளது 

சீனா- அமெரிக்காவின் பரஸ்பர, பதிலடி வரி விதிப்பு காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஆக, அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் சீனா நாட்டு மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

அமெரிக்காவில் மேற்கல்வியைப் பயிலும் சீன மாணவர்கள் பதுகாப்பு படிநிலைகளை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset