நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தைவானில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு: யிலான் புறநகர் பாதிக்கப்பட்டது 

தைப்பெய்: 

தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியான யிலான் புறநகரில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது 

72.4 கிலோமீட்டர் ஆழத்திலிருந்து மையம் கொண்ட நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவொரு சேதம் தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை 

இந்த நிலநடுக்கம் தைவான் நாட்டின் தலைநகர் தைப்பெய் நகரிலும் உணரப்பட்டது 

அந்நகரில் உள்ள கட்டிடங்கள் யாவும் நிலநடுக்கத்தால் ஆட்டங்கண்டன. இரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்படவில்லை. மாறாக, இரயில் சேவையின் வேக கட்டுப்பாடு குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset