நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள DD NEXT LEVEL திரைப்படம்: மே 16ஆம் தேதி வெளியாகிறது 

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா தயாரிப்பில் DD NEXT LEVEL உருவாகியுள்ளது 

DD NEXT LEVEL படத்தில் நடிகர் சந்தானம் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் 

நடிகர் சந்தானத்துடன் நடிகர்கள் கௌதம் மேனன், செல்வராகவன், ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் 

இந்நிலையில் இந்த படம் எதிர்வரும் மே 16ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, DD RETURNS படங்களைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் தற்போது DD NEXT LEVEL படத்தில் நடித்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset