
செய்திகள் கலைகள்
நடிகர் அஜித்குமாரின் GOOD BAD UGLY திரைப்படம்: நாளை ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது
சென்னை:
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள GOOD BAD UGLY திரைப்படம் நாளை ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
முன்னதாக, படத்தின் டிரெய்லர் உலகம் முழுவதும் வெளியாகி சமூக ஊடகங்களில் முதல் நிலையில் TRENDINGஆக உள்ளது
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள GOOD BAD UGLY படம் நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
MYTHRI MOVIE MAKERS இந்த படத்தைத் தயாரித்துள்ளது
நடிகர் அஜித்குமாருடன் இணைந்து நடிகர்கள் பிரபு கணேசன், த்ரிஷா கிருஷ்ணன், சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்
மலேசியாவில் GOOD BAD UGLY திரைப்படத்தை FST TRADING நிறுவனம் வாங்கி வெளியீடு செய்கிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2025, 7:09 pm
"மன்னித்துவிடுங்கள்... நான் நலமடைந்து வருகிறேன்!": நஸ்ரியா நசிம் ஃபஹத்
April 17, 2025, 2:53 pm
நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது: படக்குழுவினர் அறிவிப்பு
April 15, 2025, 5:47 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் டிரெய்லர், இசைவெளியீட்டு விழா ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது
April 14, 2025, 5:34 pm
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
April 10, 2025, 3:59 pm
மாரி செல்வராஜ் - தனுஷ் இணையும் புதிய படம்: புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்
April 10, 2025, 3:00 pm
GOD BLESS... குட் பேட் அக்லி படத்திற்குச் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து
April 9, 2025, 5:04 pm