நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு 

வாஷிங்டன்: 

இஸ்ரேல் மீது அமெரிக்காவின் வரி விதிப்பு கிடையாது என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார் 

இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்று டொனால்டு டிரம்ப் கூறினார் 

கடந்த வாரம், வெள்ளை மாளிகைக்கு வந்த நெதன்யாஹுவை அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார் 

அமெரிக்கா தற்போது 185 நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அமல்படுத்தியுள்ளன. இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனா மீது 34 விழுக்காடு வரி விதிக்கப்பட்ட சூழலில் தற்போது கூடுதலாக 50 விழுக்காடு வரியையும் விதித்துள்ளது 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வரி விதிப்பால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset