நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியாவில் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது 

சியோல்: 

தென்கொரியாவில் எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

தென் கொரியா அதிபராக இருந்த யூன் சுக் இயோல் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது 

தென்கொரியாவின் தேசிய பொதுத்தேர்தல் ஆணையத்துடன் தென்கொரியா அமைச்சரவை கலந்தாலோசனை நடத்திய பிறகு இந்த தேதி அறிவிக்கப்பட்டது 

தென்கொரியாவில் இராணுவ சட்டத்தை அமல்படுத்தியதால் அதிபராக இருந்த யூன் சுக் இயோலுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

இன்னும் 60 நாட்களுக்குள் தென்கொரியாவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது 

தென்கொரியாவில் இராணுவ ஆட்சி அமல்படுத்திய வேளையில் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமானது. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset