
செய்திகள் இந்தியா
மரக்கட்டிலைக் காராக்கிய இந்திய ஆடவர்
மேற்கு வங்காளம்:
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் ஆடவர் மரக்கட்டிலைக் காராக மாற்றி அதனை சாலையில் ஓட்டி, காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
வழக்கமான கட்டிலில் இருப்பது போல அந்தக் காரில் மெத்தைக்கான உறையும் தலையணையும் உள்ளதைக் காணொளியில் காணமுடிந்தது.
கார்களுக்கு இரு புறத்தில் இருக்கும் கண்ணாடிகளையும் ஆடவர் கட்டிலின் இரு புறத்திலும் பொருத்தியுள்ளார்.
கட்டிலின் நடுவினில் ஓட்டுநருக்காக உருவாக்கப்பட்ட பகுதியில் அமர்ந்து அவர் அந்த விநோதமான காரை ஓட்டுவதை மற்ற வாகனமோட்டிகளும் வியந்து பார்ப்பதும் காணொளியில் தெரிகிறது.
இதுபோன்ற கார் இருந்தால் போக்குவரத்து நெரிசலின்போது உறங்குவதற்கு மிகவும் வசதியாக இருக்கும் என இணையவாசிகள் நகைச்சுவையாகக் கருத்து பகிர்ந்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 7, 2025, 10:50 am
ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல நடக்க வைத்து, தரையை நக்க வைத்த கொடூரம்
April 6, 2025, 7:32 pm
பயணியின் நகையைத் திருடியதாக இண்டிகோ விமானப் பணிப்பெண்மீது புகார்
April 6, 2025, 7:01 pm
டெல்லி பொழுதுபோக்கு பூங்காவின் ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி
April 5, 2025, 10:10 am
மியன்மாரில் நிரந்தர போர்நிறுத்தம் அவசியமாகும்: இந்தியா வலியுறுத்தல்
April 3, 2025, 6:40 pm
வஃக்பு மசோதா மோசடியானது; அரசியல் சாசனத்திற்கு எதிரானது: மாநிலங்களவையில் திருச்சி சிவா
April 3, 2025, 6:17 pm
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி
April 3, 2025, 3:55 pm
இந்திய மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
April 3, 2025, 11:01 am