
செய்திகள் மலேசியா
மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் 29ஆம் ஆண்டு தேசிய அளவிலான சமயப் புதிர்ப் போட்டி
கோலாலம்பூர்:
மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தினர் 29ஆம் ஆண்டு தேசிய அளவிலான சமயப் புதிர்ப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இப்போட்டி வரும் ஏப்ரல் 26ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
மாணவர்களின் சமய அறிவை சோதிக்கும் வகையில் இப்போட்டி நடத்தப்படவுள்ளது.
அதே வேளையில் சமயத்தை சார்ந்த அறிவாற்றல் நிறைந்த கேள்விகளுடன் இப்போட்டி நடத்தப்படவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிவுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
இடைநிலைப் பள்ளியை, உயர் கல்வி மாணவர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று இத்திட்ட இயக்குநர் கவிந்திரன் கூறினார்.
இப்போட்டி குறித்த மேல்விவரங்களுக்கு திட்ட இயக்குநர் கவிந்திரன் (011-63733640), துணை இயக்குநர் திவ்யா (011-36421988) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 4:36 pm
சாந்தா காளியப்பனின் விடியல் தூரமில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் நாளை வெளியீடு காண்கிறது
April 5, 2025, 4:33 pm