
செய்திகள் மலேசியா
கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல்: தலைநகரை நோக்கி படையெடுக்கும் மக்கள்
கோலாலம்பூர்:
ஹரி ராயா பெருநாள் விடுமுறை நிறைவடைந்த நிலையில் தலைநகரவாசிகள் கோலாலம்பூரை நோக்கி படையெடுத்துள்ளனர்
இதனால் கோலாலம்பூர்- காராக் முதன்மை நெடுஞ்சலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
இன்று காலை தொடங்கி கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருப்பதாக LLM மலேசியா பேச்சாளர் ஒருவர் கூறினார்
இன்று சனிக்கிழமை ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் நாளை வரை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் பிளஸ் நெடுஞ்சாலையின் E1, E2 வழித்தடங்களில் சிறிய அளைவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 4:38 pm
மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் 29ஆம் ஆண்டு தேசிய அளவிலான சமயப் புதிர்ப் போட்டி
April 5, 2025, 4:36 pm
சாந்தா காளியப்பனின் விடியல் தூரமில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் நாளை வெளியீடு காண்கிறது
April 5, 2025, 4:33 pm