நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீ விபத்து தொடர்பில் யார் மீதும் குற்றம் சாட்ட வேண்டாம் அதிகாரிகள் விசாரிக்கட்டும்: பாதிக்கப்பட்டவர்

சுபாங் ஜெயா:

புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பில் யார் மீதும் குற்றம் சாட்ட வேண்டாம்.

அதிகாரிகள் விசாரிக்கட்டும் என்று பாதிக்கப்பட்ட கம்போங் கோலா சுங்கை பாருவைச் சேர்ந்த 54 வயதான ஹம்டான் முஹம்மது கூறினார்.

பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த சம்பவம் குறித்து ஊகிக்க வேண்டாம்.

ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு முழு இடம் வழங்குவது  நல்லது.

பொதுமக்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அதை விசாரணைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும்.

சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் வகையில், நீங்களே ஊகிப்பதை விட இது சிறந்தது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset