நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாப்புவா நியூ கினியா கடலோரத்தில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது: அமெரிக்க புவியியல் துறை தகவல் 

சிட்னி: 

பாப்புவா நியூ கினியாவின் நியூ பிரிட்டன் கடற்கரையோரத்தில் இன்று காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது 

இதனை அமெரிக்கா புவியியல் துறை தெரிவித்தது. நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பிறகு அந்த எச்சரிக்கை கைவிடப்பட்டதாக அந்த துறை விளக்கம் அளித்தது 

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்தோ அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதிகளிலோ எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் தற்போது இல்லை என்று உறுதி செய்யப்பட்டது 

உள்ளூர் நேரப்படி காலை 6.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 194 கிலோ மீட்டர் கிம்பே நகரின் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது 

இந்த நிலநடுக்கத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset