
செய்திகள் கலைகள்
நடிகர் அஜித்குமாரின் GOOD BAD UGLY திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
சென்னை:
தமிழ்ச்சினிமாவின் நிரந்தர முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் திரைப்படங்களிலும் கார் ரேசிங்களிலும் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே
இதனிடையே, நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள GOOD BAD UGLY படத்தின் டிரெய்லர் உலகம் முழுவதும் வெளியாகி சமூக ஊடகங்களில் முதல் நிலையில் TRENDINGஆக உள்ளது
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள GOOD BAD UGLY படம் நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
படத்தின் டிரெய்லரில் நடிகர் அஜித்குமார் நடித்த படங்களின் REFERENCE க்கள் உடன் மிரட்டல் நிறைந்த ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன
மலேசியாவின் பிரபல கலைஞர் டார்கி நாகராஜாவும் இந்த GOOD BAD UGLY டிரெயலரில் இடம்பெற்றுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதி GOOD BAD UGLY வெளியாகிறது. MYTHRI MOVIE MAKERS இந்த படத்தைத் தயாரித்துள்ளது
நடிகர் அஜித்குமாருடன் இணைந்து நடிகர்கள் பிரபு கணேசன், த்ரிஷா கிருஷ்ணன், சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 9:27 pm
பிரதமரை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்தார்
April 4, 2025, 5:52 pm
நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது: படக்குழுவினர் அறிவிப்பு
April 4, 2025, 5:44 pm
கார் நிறுத்துமிட விவகாரத்தில் தகராறு: பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் காவல்துறையினரால் கைது
April 4, 2025, 11:45 am
பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார்
April 3, 2025, 6:21 pm
ஜூலையில் வெளியாகிறது வடிவேலு - ஃபஹத் ஃபாசிலின் ‘மாரீசன்’
March 27, 2025, 4:08 pm
நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
March 26, 2025, 12:57 pm
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மறைவு: திரைத்துறையினர் நேரில் அஞ்சலி
March 25, 2025, 11:02 pm
மனோஜ் பாரதிராஜா மறைவு: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
March 22, 2025, 4:12 pm