
செய்திகள் உலகம்
மெக்சிகோவில் எச்5என்1 நோய் தொற்றால் முதல் நபர் பாதிக்கப்பட்டார்
மெக்சிகோ சிட்டி:
எச்5என்1 பறவை காய்ச்சல் கொண்ட நோய் தொற்றுக்கு முதல் நபர் ஒருவர் மெக்சிகோவில் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது
மூன்று வயது சிறுமிக்கு இந்த நோய் தொற்று பீடித்திருப்பதாக உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் டுராங்கோ மாநிலத்தின் வட பகுதியில் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்
ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவியதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 3:18 pm
எண்ணெய் கசிவு: மோசமான விளைவுகளை சந்தித்ததாக சிங்கப்பூர் கூறுகிறது
April 5, 2025, 2:32 pm
பென்குயின்கள் வாழும் தீவுகளுக்கு 10% வரி விதிப்பு: கேலிகூத்தாகும் ட்ரம்ப்பின் உத்தரவு
April 5, 2025, 12:16 pm
தாத்தாவின் சாம்பலைத் தெரியாமல் சாப்பிட்ட சிறுவன்
April 4, 2025, 5:55 pm
தென்கொரியாவில் இரண்டு டன் எடையில் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்
April 4, 2025, 5:31 pm
அரிசியைவிட சிறிய அளவிலான ‘பேஸ்மேக்கர்’ கண்டுபிடிப்பு
April 4, 2025, 3:09 pm
39 மணி நேரத்திற்கு மேல் துருக்கி தியர்பாகிர் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட பயணிகள்
April 4, 2025, 10:26 am
மியான்மர் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 3,145 ஆக உயர்வு
April 3, 2025, 5:45 pm