நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியாவில் இரண்டு டன் எடையில் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

சியோல்: 

தென்கொரியாவில் இரண்டு டன் எடை கொண்ட கொக்கைன் வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது 

இதுவே தென்கொரியா நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது 

மெக்சிகோவிலிருந்து வந்த இந்த கொக்கைன் வகை போதைப்பொருளை கடற்படை காவல்துறையினரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் பறிமுதல் செய்தனர் 

அமெரிக்காவின் உளவாளி அமைப்பிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது 
 
போதைப்பொருள் கடத்தி கொண்டு வரப்பட்ட கப்பல் முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது 

ஏற்றிவந்த பொருட்களில் கொக்கைன் வகை போதைப்பொருள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset